வல்லினம் பதில்கள் – 4

வல்லினம் பதில்கள்

நீங்கள் விடுதலைப் புலியா?

ஷோபா எல்லா ஊர்கள் குறித்தும் கூறினீர்கள். எல்லா நாடுகளையும் சுற்றியுள்ளதாகச் சொன்னீர்கள். உங்கள் தாயகத்துக்கு செல்லும் ஐடியா இல்லையா? அதை நீங்கள் நேசிக்கவில்லையா? மீண்டும் அங்குச் செல்லும் எண்ணம் இல்லையா? அதை நீங்கள் இழப்பாகக் கருதவில்லையா?

மீண்டும் மலேசியா வரும் எண்ணம் உண்டா? மலேசியாவில் உங்களை கவர்ந்த அம்சம் என்ன? முதலில் நீங்கள் இருமுறை வந்ததாகச் சொன்னீர்கள்… ஏன்?

அண்ணா, ஒரு பதிலில் தங்களுக்கு அசோகமித்திரன் கவரவில்லை என்றீர்கள். சென்ற முறை ஜெயமோகனின் இலக்கிய கட்டுரைகள் முக்கியமானவை என்கிறீர்கள். ஜெயமோகன் அசோகமித்திரனை தமிழின் ஒரு சிகரமாக கொண்டாடுகிறார். அவ்வாறெனின் அவர் இலக்கிய பார்வையை நீங்கள் ஏற்பீர்களா? எவ்வகையில் அவர் கட்டுரைகள் முக்கியத்துவம் பெருகின்றன?

ஷோபா உலகில் வேறெங்கும் தமிழ் எழுத்தாளர்கள் இல்லையா? உங்கள் பட்டியலில் பெரும்பாலும் தமிழக எழுத்தாளர்களே நிரம்பி வழிகிறார்களே? ஏன் உங்கள் மீது இத்தனை அவதூறுகள்? அதை நீங்கள் விரும்புகிறீர்களா?

அண்ணா, பின் நவீனத்துவ எழுத்து என்றால் என்ன? அதை நான் பயில எந்த நூலை எல்லாம் படிக்கலாம்? பின் நவீனத்துவ புனைவுகளில் முக்கியமானவை எது?

ஒவ்வொரு மாதமும் வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எழுத்தாளர் ஷோபாசக்தி பதில் அளிப்பார். கேள்விகளை ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதிக்குள் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவிடும்படி கேட்டுக்கொள்கிறோம்.

‘வல்லினம்’ இதழில் வெளியான செப்டம்பர் மாத கேள்வி – பதில்களை முழுமையாகப் படிக்க இங்கே அழுத்தவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *