March 6th, 2010 | :
கடிதங்கள் |
ஆரம்பத்தில் ஹிப்பிதலையன் சாய்பாபாவுக்கு சொம்பு தூக்கிகொண்டு பதிவுகளில் பாபாவின் மகிமையோ மகிமை என்று எழுதி வந்ததும் இதே சாரு தான், பிறகு திருவண்ணாமலை சித்தர் புகழ் பாடியதும் இதே சாரு தான்! அந்த சித்தர் எனது நண்பர்களின் பணம் வாங்குகிறார் என்று பல்டி அடித்ததும் இதே சாரு தான்!
http://valpaiyan.blogspot.com/2010/03/charu.html
June 7th, 2009 | :
கடிதங்கள் |
பா.செயப்பிரகாசம் கதைகளில் வெளிப்படும் யதார்த்தமான மனித நேயமும் மனிதர்களும் கவனிக்கத்தக்க அம்சங்கள். அவரின் அரசியல் குறித்து இப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன். ஒவ்வொரு படைப்பாளியும் அவனது அரசியல் நிலைபாடுகளாலும் கருத்துகளாலும் சமூகத்தால் நிராகரிக்கப்படுவதும் மதிப்பீடப்படுவதும் இயல்பாக நடக்கக்கூடியது.
ஈழப் போராட்டம் குறித்து, இன்று புலிகளை மட்டுமே முன் வைத்து, அதாவது ஈழப் போராட்டம் என்றாலே விடுதலை புலிகள் என்று ஒற்றை அடையாளத்தை முன்னிறுத்தும் அரசியல் பார்வையைப் பல எழுத்தாளர்கள் கொண்டுள்ளார்கள். அதற்கு அவர்களே பொறுப்பு.
இன்று உலகம் முழுவதும் விடுதலை புலிகளுக்கும் [...]