கடந்தவை

எனது நூல்களைப் பெற

B74, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை சென்னை - 600 005 பேச:00 91 94442 72500 மின்னஞ்சல்: karppu2004@rediffmail.com

மின்நூல்கள்

குறிப்பு

இத்தளத்தில் பதிவேறும் எனது பனுவல்களை அனுமதியின்றியே எவரும் பயன்படுத்தலாம், மறுபிரசுரம் செய்யலாம்.
September 5th, 2009 | : அறிவித்தல்கள் |

திசநாயகத்தை விடுதலை செய்!

இலங்கை அரசே! தமிழர்கள் வாழ்வுரிமைக்காக பாடுபட்ட பத்திரிகையாளர் ஜே.எஸ். திசநாயகத்தை விடுதலை செய்!

பத்திரிகை சுதந்திர பாதுகாப்புக் கூட்டம்

நாள்: செப்டம்பர் 8, 2009, செவ்வாய் காலை 10 மணி

இடம்: சென்னை பத்திரிகையாளர் மன்றம்,
அரசினர் ஓமந்தூரார் தோட்டம், சென்னை - 2

பங்கேற்பு :
திரு. இரா.ஜவஹர், மூத்த பத்திரிகையாளர்
எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர், தமுஎகச
திரு. பாரதி தமிழன், சென்னை பத்திரிகையாளர் மன்றம்
திரு. ஆர். மோகன், சென்னை பத்திரிகையாளர் சங்கம்

உங்கள் வருகையின் மூலம் ஒருமைப்பாட்டை உறுதி செய்வீர்!

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம்
ஊடகக் கிளை

.

Enter your email address:

Delivered by FeedBurner