நினைவு ஒன்றுகூடல்

அறிவித்தல்கள்

05.04.2009 ஞாயிறு
மதியம் 2.30 மணியிலிருந்து இரவு 9.00 மணி வரை

Wanstead Quaker Meeting House
Bush Road
London
E11 3AU
nearest tube : Leytonstone – Central Line

° நினைவு வெளியில் தோழர் பரா

மாற்றுக்கருத்தும் எதிர்ப்பு இலக்கியமும்

° சிறுபான்மையினர்

உரிமைகள், ஐனநாயகம், எதிர்காலம்

தோழர் பரா நினைவு கலந்துரையாடல் 

° என் கமராவின் வழியே…
அறிமுகம் : தமயந்தி
ஒளியின் மொழியில்
நாடகம்

° Twisted Things 

A Journey from 83 to 91
நெறியாள்கை : ரிட்லி சில்வா

°மௌனத்தின் நிழல்கள்
°நாடகமும் இசை நிகழ்வும்
°இராப்போசனம்

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

தொடர்புகளுக்கு: Tel- 00493061627808 / 00442085543362