நான் சாத்தியமற்றதையே தேர்ந்தெடுக்க விரும்புகிறேன்

‘எதுவரை?’ மே – ஜுன் 2010 இதழில் வெளியாகிய  ஷோபாசக்தியின் நேர்காணல். நேர்கண்டவர்: எம். பெளஸர். ‘எதுவரை?’ இதழைப் பெற்றுக்கொள்ள: [email protected] – அழைக்க: 07912324334 (U.K) 0773112601 (இலங்கை) 9443066449 (இந்தியா). என்னுடனான உரையாடலின் போது வாசிப்பு மீதான உங்களது தீராத ஆவலை வெளிப்படுத்தியதுடன் இலக்கியப் பிரதியை எழுதுவது என்பது உங்களுக்கு சலிப்பூட்டக் கூடிய வேலை என்றும் சொல்லியுள்ளீர்கள். ஆனால் சர்ச்சைக்குரிய பல்வேறு விவாதங்களில் மிக ஆர்வத்துடன் நீங்கள் இறங்குவதிலும் கருத்துப் போர்களை நடத்துவதிலும் சளைக்காமல் […]

Continue Reading

துயருறும் எழுத்து

29 மார்ச் 2009 அன்று லண்டனில் நடைபெற்ற ‘எதுவரை’ சஞ்சிகை அறிமுக அரங்கில் நிகழ்த்திய உரை: நிகழ்வுக்குத் தலைமை தாங்கிக்கொண்டிருக்கும் ராகவன் அண்ணன் அவர்களே, ‘எதுவரை’ பத்திரிகையின் ஆசிரியர் சகோதரர் பெளஸர் அவர்களே, வந்திருக்கும் தோழியர்களே, தோழர்களே பணிவுடன் வணங்குகின்றேன். நீண்ட நாட்களிற்குப் பிறகு ஈழம், புகலிடம், தமிழகம் என மூன்றுநிலத் தமிழ் எழுத்துகளை இணைத்து ஒரு காத்திரமான சிறுபத்திரிகை புகலிடத்தில் தோன்றியிருக்கும் உற்சாகமான தருணத்தில் நாமிருக்கிறோம். இந்தத் தருணத்தை பெளஸர் தனது அயராத முயற்சியால் சாத்தியப்படுத்தியிருக்கிறார். […]

Continue Reading

எதுவரை – அறிமுகமும் கலந்துரையாடலும்

  சஞ்சிகை அறிமுகமும் கலந்துரையாடலும் காலம் : 29 மார்ச் 2009 (ஞாயிறு)  மாலை 4.30 மணி இடம் : Quaker Meeting House, Bush road, London E11 3AU ( Nearest Tube . Leytonstone – Central Line) தலைமை : ராகவன் உரை : புலம் பெயர் நாடுகளில் வெளிவந்த சஞ்சிகைகள் ஒரு பார்வை : நித்தியானந்தன் கருத்துரைகள் : சிவலிங்கம், சபேசன்இ தயானந்தா, சந்துஷ், காதர், நிர்மலா, வேலு, கீரன், […]

Continue Reading