எதுவரை – அறிமுகமும் கலந்துரையாடலும்

அறிவித்தல்கள்

 

சஞ்சிகை அறிமுகமும் கலந்துரையாடலும்

காலம் : 29 மார்ச் 2009 (ஞாயிறு)  மாலை 4.30 மணி

இடம் : Quaker Meeting House, Bush road, London E11 3AU
( Nearest Tube . Leytonstone – Central Line)

தலைமை : ராகவன்

உரை :
புலம் பெயர் நாடுகளில் வெளிவந்த சஞ்சிகைகள்
ஒரு பார்வை : நித்தியானந்தன்

கருத்துரைகள் :
சிவலிங்கம், சபேசன்இ தயானந்தா, சந்துஷ், காதர், நிர்மலா, வேலு, கீரன், சிவகுமார்.

உரை :
மக்களின் துயரங்களும் எழுத்தும் : ஷோபா சக்தி

அழைப்பு :
தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம்.
நண்பர்கள்

தொடர்புகள் :
07912 324 634 / 07903 337 741 / 07830 938 046
07533 087 523 / 07849 478 576

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *