கியூபா – செப்டம்பர் 16/17
அழகலிங்கம் புதிய சக்தியாகப் பரிணமிக்கும் அணிசேரா நாடுகளின் இயக்கம் அணிசேரா நாடுகளின் 14வது மகாநாடு 2006 செப்டம்பர் 16 – 17 இல் கியூபாவின் தலைநகரமான ஹவானாவில் நடைபெற்றது. இதிலே ஐக்கிய நாடுகளின் அங்கத்துவ நாடுகளில் மூன்றில் இரண்டு பகுதி நாடுகள் கலந்துகொண்டன. 118 நாடுகளின் இராஜதந்திரிகள், 55 நாடுகளின் இராஜியத் தலைவர்கள், 90 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இம் மாநாட்டில் பங்குகொண்டனர். சோவியத் யூனியனினதும் கிழக்கு ஐரோப்பிய சோஸலிசத்தினதும் வீழ்ச்சிக்குப் பிறகு அணிசேரா நாடுகள் […]
Continue Reading