2 thoughts on “அவசரகால நடவடிக்கை

  1. தலைவர் தமிழ ஈழம் தான் எனச்சொல்லிப்போட்டார்.
    இனி மதில் கட்டுறதுமட்டுந்தான்.
    பெர்லின் மதிலையும்விடத் திறமாக்கட்டுவோம்.
    ஓம், சீனப்பெருமதிலையும்விட.
    588பேர் பெர்லின் மதில்பாயும்போது சுட்டுக்கொல்லப்பட்டார்கள்
    அனேகமாக தமிழீழப் பெருமதிலைப் பாய்வதில் சுடப்படுவது குறைவாக இருக்கலாம்.காரணஙகள் 1___உள்ளுக்குள் ஜனனாயகம்,
    2__அன்பு,சகோதரத்துவம்
    3__ஏற்கனவே மதில் பாய்ந்த பயிற்சி
    சிரீ லஙகாவில் இருக்கும் தமிழீழத்துக்கான தூதரகத்திற்கு முன்னால் , மற்றும் கனெடிய இரோப்பிய ஏனைய கண்டத்துநாடுகளின் தமிழீழத்துக்கானதூதரகஙகளின் முன்னால்
    ஆர்ப்பட்டஙகளில் ஈடுபடுவது குறித்தும் இப்போதே தயாரிப்பில் நாமிறஙகியாகவேண்டும்.

  2. யாரை யார் பட்டினி போடுகிறார்கள்? சிந்தித்தால் நானும் தேசத்துரோகி. சரிபிழைகளுக்கப்பால் உணவுக்கப்பலுக்கு பாதுகாப்பு வழங்கி தன்னுயிரை மாய்க்கும் சிங்கள நேவிக்காரன் எதிரி> என நம்பவைக்கும் எங்கள் ஊடகவித்தகர்கள் புலிகளிடமிருந்து(உழைக்கும் மக்களின் வரிப்பணத்தின் ஒரு சிறு பகுதியை தானும்) ஒரு பிடி சோற்றையேனும் அம் மக்களுக்கு தருவிக்க முடியுமா? அல்லது கிளைமோரில் கொல்லப்படும் அப்பாவிகளுக்கு ஒரு அஞ்சலியை தன்னும் தெரிவிக்கமுடியுமா? பேய் அரசோச்ச பிணந்தின்னும் சாத்திரங்களாக ஊடகதர்மமும்…யாருக்கு யாரிடமிருந்து விடுதலை வேண்டும்….ம்ம்…வேண்டாம் சொல்லப்போனால் நானும் துரோகி. ஆமை பிடிப்பார் மல்லாத்துவார்..நமக்கேன் பாவம்??????

Comments are closed.